நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் வெளியிடப்பட்டது : 16 அக்டோபர் 2025, 7:07 காலை புதுப்பிக்கப்பட்டது : 16 அக்டோபர் 2025, 7:07 காலை நடிகர் சிலம்பரசன் நடிக்கும் “அரசன்” திரைப்படத்தின் புரோமோ, “வடசென்னை” வெளியான நாளில் வெளியாகிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த கேங்ஸ்டர் படம், சிம்பு ரசிகர்களை கவரும் வகையில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தின் சில திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. […]