புதுப்பிக்கப்பட்ட தேதி : 02 டிசம்பர் 2025, 4:35 am பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வீட்டிற்கு மாநில முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை காலை வந்தார். கர்நாடக அரசின் தலைமைப் பதவிக்கான விவாதம் முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம், சித்தராமையாவின் வீட்டிற்கு சென்ற சிவக்குமார், அவருடன் உணவு உண்டு ஆலோசனை நடத்தினார். […]
Tag: Tamil Nadu news
இலங்கை கடற்படையின் அட்டகாசம்: 35 மீனவர்கள் கைது! | TNNEWS
கோப்புப்படம். வெளியிடப்பட்ட தேதி : 03 நவம்பர் 2025, 2:58 am புதுப்பிக்கப்பட்ட தேதி : 03 நவம்பர் 2025, 2:58 am தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது […]