வெளியிடப்பட்டது : 13 அக்டோபர் 2025, 5:05 pm புதுப்பிக்கப்பட்டது : 13 அக்டோபர் 2025, 5:05 pm தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேசம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பில் 232 ரன்கள் சேர்த்தது. வங்கதேசத்தின் பேட்டிங் ஷோர்னா அக்தர் 35 […]