புதுப்பிக்கப்பட்ட தேதி : 16 டிசம்பர் 2025, 8:27 am தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை தமிழகத்தின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை நிலவரம் கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, 16-12-2025: தமிழகத்தின் சில பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை […]
Tag: Rain
மழை மழை எங்கே? அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் தொடரும்! | TNNEWS
தமிழகத்தில் மழை நிலவரம் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, மழை எதிர்பார்ப்பு அடுத்த 3 மணிநேரத்திற்குள் (காலை 10 மணி வரை) நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும் […]