சித்தராமையா டி.கே. சிவக்குமாரின் இல்லத்தில்: என்ன நடக்கிறது? | TNNEWS

சித்தராமையா டி.கே. சிவக்குமாரின் இல்லத்தில்: என்ன நடக்கிறது? | TNNEWS

புதுப்பிக்கப்பட்ட தேதி :  02 டிசம்பர் 2025, 4:35 am பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வீட்டிற்கு மாநில முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை காலை வந்தார். கர்நாடக அரசின் தலைமைப் பதவிக்கான விவாதம் முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம், சித்தராமையாவின் வீட்டிற்கு சென்ற சிவக்குமார், அவருடன் உணவு உண்டு ஆலோசனை நடத்தினார். […]