இலங்கை கடற்படையின் அட்டகாசம்: 35 மீனவர்கள் கைது! | TNNEWS

இலங்கை கடற்படையின் அட்டகாசம்: 35 மீனவர்கள் கைது! | TNNEWS

கோப்புப்படம். வெளியிடப்பட்ட தேதி :  03 நவம்பர் 2025, 2:58 am புதுப்பிக்கப்பட்ட தேதி :  03 நவம்பர் 2025, 2:58 am தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது […]