விழுப்புரம் அருகே மர்ம வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு! | TNNEWS

விழுப்புரம் அருகே மர்ம வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு! | TNNEWS

விபத்தில் உயிரிழந்த சிறுத்தையை உடல்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லும் வனத்துறையினர். வெளியிடப்பட்ட தேதி :  05 நவம்பர் 2025, 4:20 am புதுப்பிக்கப்பட்ட தேதி :  05 நவம்பர் 2025, 4:20 am விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி மேம்பாலம் அருகே, சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதனால், சிறுத்தை அங்கு திடீரென […]