வெளியிடப்பட்ட தேதி : 11 நவம்பர் 2025, 5:13 pm புதுப்பிக்கப்பட்ட தேதி : 11 நவம்பர் 2025, 5:13 pm புதுதில்லி: ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 86% உயர்ந்து ரூ.328 கோடியாக இருந்ததாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.176 கோடியாக இருந்தது. செயல்பாடுகளிலிருந்து கிடைத்த வருவாய் ரூ.2,331 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,988 கோடியாக […]