பல்லியை-விரட்ட-முட்டை-ஓடுகளா?-விரட்டும்-வழிமுறைகள்!

முட்டை ஓடுகளால் பல்லி ஓடுமா? கண்டுபிடியுங்கள்! | TNNEWS

வீட்டில் பல்லிகளை விரட்ட எளிய வழிகள் சின்ன வெங்காயத்தை நன்றாக நசுக்கி, அறையின் நான்கு மூலைகளிலும் வைக்கவும். இதனால் பல்லிகள் வெங்காயத்தின் வாசனைக்கு வரமாட்டார்கள். வெங்காய வாசனை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக பூண்டு பயன்படுத்தலாம். பல்லிகள் அதிகமாக வரும் இடங்களில் தீர்வு ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல்லிகள் அதிகமாக இருந்தால், அங்கு முட்டை ஓடுகளை வைக்கலாம். முட்டை ஓடுகளின் வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது, மேலும் அவை தங்கள் முட்டைகள் உடைக்கப்பட்டுவிட்டதாக எண்ணி அங்கிருந்து அகலலாம். […]