தமிழகத்தில் மழை நிலவரம் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, மழை எதிர்பார்ப்பு அடுத்த 3 மணிநேரத்திற்குள் (காலை 10 மணி வரை) நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும் […]