பிகார்: இந்தியா கூட்டணியில் பிளவு – பல தொகுதிகளில் நேரடி மோதல்! | TNNEWS

பிகார்: இந்தியா கூட்டணியில் பிளவு – பல தொகுதிகளில் நேரடி மோதல்! | TNNEWS

வெளியிடப்பட்ட தேதி :  21 அக்டோபர் 2025, 11:14 pm பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான முரண்பாடு நீடிக்கிறது. இதனால், 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இக்கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகின்றன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பர் 14 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 […]