வெளியிடப்பட்டது : 15 அக்டோபர் 2025, 6:01 am புதுப்பிக்கப்பட்டது : 15 அக்டோபர் 2025, 6:17 am கரூர் கூட்ட நெரிசல்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரமான சம்பவம் தமிழ்நாட்டின் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனுமதி விவகாரம் கரூர், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் […]