விஜய் சாலைப் பேரணி: புதுச்சேரியில் டிச. 5-இல் நடக்குமா? | TNNEWS

விஜய் சாலைப் பேரணி: புதுச்சேரியில் டிச. 5-இல் நடக்குமா? | TNNEWS

புதுச்சேரியில் சாலைப் பேரணிக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு சனிக்கிழமை வந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த். அவருடன் முன்னாள் எம்எல்ஏ வி. சாமிநாதன் உள்ளிட்டோர். வெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2025, 9:10 pm விஜயின் சாலைப் பேரணி திட்டம் தவெக தலைவரான விஜய், புதுச்சேரியில் டிசம்பர் 5 அன்று சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரை பேரணி நடத்தவும், சோனாம்பாளையம் மேல்நிலை தண்ணீர் […]