பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார்கோப்புப் படம் வெளியிடப்பட்ட தேதி : 16 நவம்பர் 2025, 6:59 am புதுப்பிக்கப்பட்ட தேதி : 16 நவம்பர் 2025, 6:59 am பிகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார். இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்துள்ளது. பிகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதனால், நிதிஷ் குமார் மீண்டும் […]