தற்கொலைக்கு முயன்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமர் சிங் சாஹல்.(படம் | சிறப்பு ஏற்பாடு) புதுப்பிக்கப்பட்ட தேதி: 23 டிசம்பர் 2025, 4:20 am சைபர் மோசடியில் ரூ. 8 கோடியை இழந்த பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியாலாவைச் சேர்ந்த முன்னாள் காவல் துறைத் தலைவர் அமர் சிங் சாஹல், துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கி சப்தம் […]