தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிப்பு…

கோயம்பேடு
வெளியிடப்பட்டது
:
புதுப்பிக்கப்பட்டது
:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால், கோயம்பேடு சந்தை ஒரு நாள் மூடப்படும்.
இதற்காக அக்டோபர் 20 (திங்கள்) மாலை 6 மணி முதல் அக்டோபர் 21 (செவ்வாய்) மாலை 6 மணி வரை சந்தை மூடப்படும் என கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபார சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தை அக்டோபர் 21 அன்று மூடப்படும்